Scam or fraud: Tamil Nadu State Transport Corporation [TNSTC] — Request of explanations

Submitted by:  Skpsathuaseelan

Complaint Details:
ஐயா கோவில்பட்டியிலிருந்து மதுரை செல்லும் பேருந்தில் இன்று காலை சுமார் 06.40 மணி ByePassRider என எழுதபட்டிருந்த பேருந்தில் ஏறினேன். பேருந்து நகர்ந்து பயண சீட்டு வாங்கிய பின்தான் தெரிந்தது அது சாதாரண பேருந்துதான் ByePassRiderஅல்ல என்று.இது என்னை போன்று அவசரத்தில் ஏறுபவர்களை தங்கள் நிர்வாகம் ஏமாற்றி விடுவதாக எண்ணுகிறேன். சாதாரண பேருந்துகளில் ByePassRider என்று எழுத்துக்களை ஏன் ஏழுதி பயணிகளை ஏமாற்றுகிறீர்கள் என விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

Comments

comments